Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்டதமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.

Ad banner

தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாநகர மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டம் வழக்கறிஞர் அப்துல் ஹபீஸ் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் லூர்து ஹென்றி டேனியல் , மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

TVK ad

கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் ஹக்கிம், கார்த்திக், செல்வம் மற்றும் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள் பிரிவு அமைப்பு வலுப்படுத்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை, சட்ட உதவி முகாம்கள் நடத்துதல் மற்றும் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தல் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட இணை அமைப்பாளர் பாசுப்ரமணியன் நன்றியுரை ஆற்றினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.