Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க மாநில துணைத் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி.

0

'- Advertisement -

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க மாநில துணை தலைவர் R.தியாகராஜன்

Ad banner

வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2026 ம் ஆண்டு அனைவருக்கும்

புதிய துவக்கத்தை, புதிய வாழ்வில் ஆரம்பத்தை ஏற்படுத்த அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இனிமையாக புத்தாண்டை கொண்டாடுவோம்

TVK ad

நன்மைகள், மகிழ்ச்சி, முன்னேற்றம், அமைதி, ஒற்றுமை, அன்பு, ஆரோக்கியம், நிம்மதி, வெற்றி ஆகியவற்றை தரும் ஆண்டாக அமைதி வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இந்தப் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுவோம் என தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

ஆர்.தியாகராஜன்,

மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்கம்.

உரிமையாளர் : தாரிகா நகை அடகு கடை.

எண்: 4, AR Arcade, D.No.1, சக்தி நகர், திண்டுக்கல் மெயின்ரோடு, கருமண்டபம், திருச்சி -1

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.