பெண்கள் முன் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் . லால்குடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பெண்களை இழிவாக பேசியஅமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புள்ளம்பாடியில்
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வம் மேரி ஜார்ஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட இணை செயலாளர் ரீனா செந்தில் , அவைத் தலைவர் அருணகிரி,
பொருளாளர் நெட்ஸ் இளங்கோ,பேரூர் கழகச் செயலாளர் ஜேக்கப்,
ஒன்றிய செயலாளர்கள்
டி.என்.சிவக்குமார்
எஸ்.கே.டி.கார்த்திக், ராவணன்,அசோகன், நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், கூத்தைபார் முத்துக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற ராஜ மணிகண்டன்,
பாசறை அருண் நேரு,மாணவர் அணி வக்கீல் அழகர்சாமி,
வக்கீல் முருகன்,ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார்,
,கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர்,பகுதிச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,பாஸ்கரன்,பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயா,
சாந்தி, மகளிர் அணி நிர்வாகிகள் சசிகலா ஊட்டத்தூர் ராமாயி, கண்ணகி ஜெயா பாபு, இளையராணி, சுதா, ஷர்மிளா சுரேஷ், லட்சுமி, சரசு, குமாரி
உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் கோசங்கள் எழுப்பினர்.
அப்போது பல பெண்கள் முன் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர்.