Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரி திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

திருச்யில் இன்று அதிமுகவினர் ஆபாச

Ad banner

அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விலக வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

பெண்களை ஆபாசமாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி ஒத்தக்கடை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்,முன்னாள் துணை மேருமான ஜெ .சீனிவாசன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார் . ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் ,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை

வகித்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில்

இணை செயலாளர் ஜாக்குலின்,மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி செயலாளர்கள் இளைஞர் அணி ரஜினிகாந்த், வழக்கறிஞர் அணி ராஜேந்திரன்,இலக்கிய அணி பாலாஜி,எம்ஜிஆர் மன்றம் வெல்லமண்டி சண்முகம், ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, ராஜேந்திரன்,

சகாபுதீன்,ஜான் எட்வர்ட் இலியாஸ் , ஞானசேகரன் , கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர்

சிந்தாமணி முத்துக்குமார்,எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,

எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர்,கலைப் பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, வாசுதேவன், அன்பழகன், கலீல் ரகுமான்,புத்தூர் ராஜேந்திரன்,

நாகநாதர் பாண்டி, ரோஜர், கலைவாணன்,

 

வழக்கறிஞர்கள் சசிகுமார்,

முல்லை சுரேஷ்,முத்துமாரி,ஜெயராமன்,தினேஷ் பாபு ,கங்கைமணி,

கௌசல்யா, ஜெயஸ்ரீ ,

மகளிர் அணி திருச்சி தீபா,

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், நிர்வாகிகள் மாணவரணி மார்க்கெட் பிரகாஷ், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,ரமணி லால், பாலக்கரை ரவீந்திரன்,சக்திவேல்,குருமூர்த்தி,

ஜங்ஷன் பூக்கடை முத்துக்குமார்,புத்தூர் பாலு,தென்னூர் ஷாஜகான், வாழைக்காய் மண்டி சுரேஷ்,

எனர்ஜி. அப்துல்ரகுமான், கேபி.ராமநாதன், வக்கீல்கள் சுரேஷ், வடிவேல் சாமி , டிபன் கடை கார்த்திகேயன் . டாஸ்மாக் பிளாட்டோ மற்றும் அரப்ஷா,

எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் ,

சிங்காரவேலன், நத்தர்ஷா, இலியாஸ், அப்பாக்குட்டி, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், வசந்தம் செல்வமணி, ஆனந்த், கிராப்பட்டி கமலஹாசன், தர்கா காஜா, கே.டி.ஏ ஆனந்தராஜ், கமால் முஸ்தபா, எடத்தெரு பாபு, சிராஜுதீன், ஜெயக்குமார், ரபீக், ராஜ்மோகன்,என்.டி.மலையப்பன்,வெல்லமண்டி கன்னியப்பன், பீமநகர் சீனிவாசன், கீழக்கரை முஸ்தபா,கல்லுக்குழி முருகன், ரமணிலால், ஒத்தக்கடை மகேந்திரன், எஸ்.எம்.டி. மணிகண்டன்,

மற்றும்

முத்தையா,அரவானூர் பன்னீர்செல்வம்,காசிபாளையம் சுரேஷ் குமார், சிங்கமுத்து,ஈஸ்வரன்,கதிர்வேல், குமார், பொம்மாசி பாலமுத்து, தேவா,வெஸ்லி குருமூர்த்தி, ஆசைத்தம்பி,

வண்ணார் பேட்டை ராஜன், உடையான்பட்டி செல்வம்,டைமன் தாமோதரன் ஐடி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.