Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெர்ல் அறக்கட்டளை 24 -ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா கொண்டடப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி பெர்ல் அறக்கட்டளை 24 -ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா கொண்டடப்பட்டது.

 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக

திருச்சி சிறப்பு மாவட்ட நீதிபதி நந்தினி,

திருச்சி சார்பு நீதிபதி

மகாலட்சுமி,

திருச்சி கூடுதல் உரிமையியல் நீதிபதி ஜெயப்பிரதா,

கர்னல் சிவநாதன்

இந்திய ராணுவம் ஆள் சேர்ப்பு அலுவலர்

சென்னை

திருச்சி பொருளாதார குற்ற பிரிவு – டி,எஸ், பி. லில்லி கிரேஸ் த. கா.ப,

குழந்தை இயேசு மருத்துவமனை நிர்வாக அதிகாரி அருள்சகோதரி ஆலிஸ் டி குன்னா,

மருத்துவ நிபுணர்கள் அருள்சகோதரி ஜாக்குலின், மற்றும்

ஆஞ்சலினா பௌலின்,

அமலி சேவா இல்லம் தலைமை அருள் சகோதரி இரஞ்சிதம்,

அருள்சகோதரி பிலோ,

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் அருள்திரு,முனைவர்.ஜான் வசந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் பல்வேறு சமூக பணிகளில் சிறப்பாக சேவை புரிந்த 30 சமூக சேவகர்களுக்கு பெரியார்,அண்ணா,கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ,அன்பில் தர்மலிங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டது.

மற்றும்

தொடர்ந்து 150 – க்கும் மேற்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞரும்,,

பெர்ல் அறக்கட்டளை நிறுவனமான டாக்டர் ரா.ராமச்சந்திரன்,

கவிஞர் ஆர்.செல்வராணி,

பயிற்சி மருத்துவர் பரமாத் மிகன் ,

பயிற்சி வழக்கறிஞர் பரமாத் மிகா மற்றும் B and W Legal Solution வழக்கறிஞர்கள், பெர்ல் அறக்கட்டளை உறுப்பினர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.