Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரப் பகுதியில் இன்று மாலை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள்

0

'- Advertisement -

Ad banner

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

 

திருச்சி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியரக சாலை, ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித் தெரு, கான்வென்ட் சாலை, போ்ட்ஸ் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத் தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சிண்டிகேட் வங்கி காலனி, வங்கியாளா்கள் காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா் தெற்கு வடக்கு, கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வநகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.