Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை அருகே திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் செயலாளர் வெங்கட் தலைமையில் அன்னதானம்.

0

'- Advertisement -

Ad banner

76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று 26/1/2025 காலை 11 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் தலைமையில் ஒளிர் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நியூமேன் அவர்கள் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது.

இதில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் அன்பில் காமராஜ் மற்றும் முருகபாண்டியன், ஜோசப் ஜான்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.