ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருவரங்கத்தில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது
திருவரங்கம் கீதாபுரம் பஸ் நிறுத்த பகுதியில் போதை மாத்திரை விற்கப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்… Read More...