தமிழகத்தில் ஜனதா தளம் இருந்த தடம் தெரியாமல் அழிந்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் கவலை.
திருச்சி ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜனதா தளம் இருந்த இடம் தெரியாமல் அழிவு பாதையை நோக்கி செல்வதாக மூத்த நிர்வாகி வையாபுரி குற்றச்சாட்டு .
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாவட்ட… Read More...