திருச்சி: தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் வ.உ.சி சிலைக்கு…

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு 88வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளையின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.… Read More...