Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானமும் வழங்கப்பட்டது

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு  88வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளையின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

TVK ad

இந்த நிகழ்வின் போது பேராசிரியர் முனைவர் மாணிக்கம், மாநில பொருளாளர், மாநிலத் துணைச் செயலாளர் பாடாலூர் மாணிக்கம், மாநில துணைத்தலைவர்கள் கே.பி.டி. பழனிவேல் , காட்டூர் மகாலிங்கம் , மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் பாலு , மாநில அமைப்பாளர் கு.ம.ரவி, தங்க ரத்தின குமார் மாநில இளைஞரணி அமைப்பாளர் வஉசி கண்ணன் பி.ஆர்.ஓ., திருச்சி மாவட்ட தலைவர் வி என் கண்ணதாசன், திருச்சி மாநகர அமைப்பாளர் திருநாவுக்கரசு, வரகனேரி ரவிச்சந்திரன், ஆமூர் கண்ணன், தொட்டியம் வெங்கடேஷ் முசிறி முருகன் கொளக்குடி பிரேம் ,பாலசமுத்திரம் பொன்னுச்சாமி,துறையூர் கருப்பண்ணன், தாளியாம்பட்டி சக்திவேல் சுரேஷ், பொன்னுசாமி,பெட்டவாய்த்தலை நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாநகர பகுதி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர் .

பின்னர் கோர்ட் அருகே பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானமும் நடைபெற்றது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.