திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஜார் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஜார் மைதீன் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநகர் மாவட்டத்தலைவராக
என்னை தேர்ந்தெடுத்து கட்சி பணி ஆற்றிட
வாய்ப்பளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
சிறுபான்மை துறை தலைவர்
இம்ரான் பிரதாப் கர்த்தி அவர்களுக்கும்
பரிந்துறை செய்த தமிழக பொறுப்பாளர் ஜனாப் நஜ்முல் ஹாமர் இஸ்லாம் அவர்களுக்கும் ,
மாநில துணை தலைவர்
Dr.முஹம்மது முகைஹய்யதீன் அவர்களுக்கும்
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் :
விச்சு (எ) M.லெனின் பிரசாத் அவர்களுக்கும்
மாநில பொது செயலாளர்: வக்கீல் எம். சரவணன் அவர்களுக்கும்
நியமனம் செய்த
மாநில தலைவர்:
பாரத் யாத்ரி ஜனாப் முகமது ஆரீஃப்
ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகளை உரிதாக்குகிறேன். என்றும் மக்கள் பணியில்…
திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் பஜார் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .