Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காமராஜரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி தொண்டர் அணி மேற்கு மாவட்ட தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் ஜெ. முத்து ரமேஷ் நாடார் மற்றும் தொண்டரணி மாநிலத் தலைவர் வே.முவேத்துவேல் நாடார் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி

திருச்சி தமிழ்நாடு நாடார் சங்க தொண்டர் அணி மேற்கு மாவட்ட தலைவர் ந.சிதம்பரேஸ்வரன் நாடார் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் டேவிட் மனோகர் நாடார் , சித்திரை ராஜ் நாடார், யுவராஜ் நாடார், பாலகணேசன் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.