Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .

0

 

திருச்சி கொண்டையம் பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம் .

திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் மனிஷா (வயது 15). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மனீஷா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பிரசாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா வழக்கு பதிந்து மாயமான வனிஷாவை தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.