Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான மூன்று நாள் இலவச தியான வகுப்பு இன்று தொடக்கம் .

0

'- Advertisement -

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான இலவச தியான வகுப்பு.

Ad banner

இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தியான வகுப்பு இன்று தொடங்கியது. இந்த வகுப்பு இன்று முதல் 21ஆம் தேதி வியாழக்கிழமை மூன்று நாட்கள் நடக்கிறது 21-ந் தேதி (வியாழக்கிழமை)வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
தியான வகுப்பை

மாவட்ட நீதிபதி கே.பாபு
மற்றும்
தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோர்
துவக்கி வைத்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியை தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் செயலாளர் பி.வி.வெங்கட், பயிற்சியாளர்கள் ராமசுப்ரமனியன், சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்படுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.