திருச்சி அமமுக மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்றது .
மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
கழக தலைமை நிலை செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ராஜசேகரன் அவர்கள் வழிகாட்டுதலின்படி,
திருச்சி மாநகர் மாவட்ட சார்பு அணி செயலாளர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,
திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு, வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் ,பூத் கமிட்டி பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது,
இந்தக் கூட்டத்தில்
மாவட்ட துணைச் செயலாளர் தனசிங்,

அம்மா பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு,
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாகநாதர் சிவக்குமார்,
மகளிர் அணி செயலாளர் சாந்தா,
பொறியாளர் அணி செயலாளர் நாகவேணி செந்தில்குமார்,
மாணவர் அணி செயலாளர் நாகூர் மீரான்,
இளைஞர் பாசறை செயலாளர் ஜான் கென்னடி,
இளம் பெண்கள் பாசறை செயலாளர் நல்லம்மாள்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஆண்கள்) செயலாளர் தருண்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு (மகளிர்) செயலாளர் கோமதி மங்கை,
நெசவாளர் அணி செயலாளர் கல்லணை குணா,
மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.