Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 55 வது நினைவு தினம்: திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

Ad banner

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைகினங்க,

பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி சிந்தாமணி அண்ணா சிலைக்கு,

மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன் ஏற்பாட்டில், அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில், மாவட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் டோல்கேட் கதிரவன், ராமமூர்த்தி, லதா, தன்சிங், ஹேமலதா, கல்நாயக் சதீஷ், உமாபதி, கதிரவன், பன்னீர் பாண்டியன், மதியழகன், இளங்கோவன், குப்புசாமி, பெஸ்ட் பாபு , நாகநாதர் சிவக்குமார், செந்தில்குமார், சாந்தா, நாகூர் மீரான், தண்டபாணி, ஜான் கென்னடி, நல்லம்மாள், மலைக்கோட்டை சங்கர், பூர்ணசந்திரன், சுடலைமுத்து, அசோக், மணிகண்டன், பாரதி, கமலா, உறையூர் சாமிநாதன், கருணாநிதி, கைலாஷ், வினித், தனசேகர், ஆனந்த், நிக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.