Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் . உங்கள் பகுதி உள்ளதா….

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மாநகரில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணியின் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதியில் விபரம் :

அம்பிகாபுரம் துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்பநகா், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா் ஒரு பகுதி, மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, செந்தண்ணீா்புரம், காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.