Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செயின்ட் மேரீஸ் பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய 46வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்.

0

 

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமேஷ் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் நர்சரி பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த மாமன்ற உறுப்பினர் கோ. ரமேஷ் அவர்களுக்கு பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பள்ளி குழந்தைகள் பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடி சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.