ரூ.1000 கோடி நிலத்தை மீட்டது போல் திருச்சியில் கே.என்.நேரு ஆக்கிரமித்துள்ள வக்பு வாரிய இடத்தையும்…
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையின் இருபகுதிகளிலும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளது. சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ஆக்கிரமித்து இருந்த குத்தகைதாரர்களிடமிருந்து 33 ஆண்டுகளுக்கு பின்… Read More...