Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடை பயிற்சி முகாம் தொடக்கம்.

ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் நேற்று ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. 6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகாரியிடம் நகையை பறித்த மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

மத்திய பேருந்து நிலையத்தில் வேளாண்மை அதிகாரியிடம் 3 பவுன் நகை பறிப்பு . தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாம்சன் (வயது43).இவர் இளநிலை உதவியாளராக வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவர்…
Read More...

திருச்சியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்த கிடந்த ரயில்வே ஒப்பந்த ஊழியர்.

திருச்சியில் வீட்டுக்குள் பிணமாக ரெயில்வே ஒப்பந்த ஊழியர். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (வயது 60).இவர் ரெயில்வே ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி…
Read More...

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாநாடு.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை எஸ்.சி.பட்டியலில் இருந்து வெளியேற்றக்கூடாது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாநாட்டில் தீர்மானம். தேவேந்திரர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய மக்கள்…
Read More...

திருச்சியில் இம்ப்காப்ஸ் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சியில் இம்ப்காப்ஸ் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே இயங்கி வந்த இம்ப்காப்ஸ் கிளை விற்பனை நிலையம் தற்போது சத்திரம் பஸ் நிலையம் அருகே இ.ஆர். பள்ளி எதிரே இடம்…
Read More...

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.ஒருவர் கைது.

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது திருச்சி பாலக்கரை பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல்…
Read More...

திருச்சி நகை பட்டறையில் மீண்டும் கொள்ளை.பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சி.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்து கடை அருகே உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவரின் நகை பட்டறையின் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி, ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம்…
Read More...

எடப்பாடி முன்னிலையில் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் இந்திரா கணேசன் கல்லூரி தலைவர், அமமுகவினர். ரஜினி…

அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வரும் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையேற்று, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில்…
Read More...

திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டம்.

திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி எப்.எஸ்.எம். நிர்வாக இயக்குனர் அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.…
Read More...

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14-ம் ஆண்டு விழா.ஈரோடு மகேஷ் பங்கு ஏற்பு.

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது. கேர் கல்வி குழும தலைமை நிர்வாக இயக்குனர் பிரதீவ் சந்த் விழாவிற்கு தலைமை தாங்கினார். மேலும் கல்வியாளர் ,நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் சிறப்பு…
Read More...