Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

மறைந்த டாக்டர் ஜெயபால் பிறந்த நாளையொட்டி உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில் இலவச கோடைகால…

உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் புரவலரும் மருத்துவ வள்ளல் நினைவில் வாழும் டாக்டர்.வி.ஜெயபால் அவர்களின் 88 வது பிறந்தநாளையொட்டி இன்று மாணவ மாணவிகளுக்கு இலவச கோடைகால சிலம்ப பயிற்சியை திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.…
Read More...

குடிசை மாற்று வாரிய வீடுகள், திருநங்கைகள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு.

திருச்சி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளைப் பெற திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில்…
Read More...

திருச்சியில் ஜல்லிக்கட்டு வீரர் மற்றும் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் இரு சம்பவங்கள் : தூக்கிட்டு இருவர் தற்கொலை திருச்சி, மே 2 : திருச்சியில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். திருச்சி ராம்ஜீநகர் அருகேயுள்ள நவலூர்குட்டப்பட்டு…
Read More...

வங்கி மேற்பார்வையாளரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு.

விராலிமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட திரண்டதால் பரபரப்பு. விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதன்மூலம் விவசாயிகள்…
Read More...

திருச்சியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சியில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ப. ரத்தினவேல் (வயது 20). ரவுடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரை,…
Read More...

திருச்சி:காதல் தேரல்வியால் மருத்துவ பிரதிநிதி தூக்கிட்டு தற்கொலை.

காதல் தோல்வியால் மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி தற்கொலை. திருச்சி மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து…
Read More...

பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர பொதுமக்கள் விரும்புகின்றனர். அண்ணா தொழிற்சங்க கூட்டத்தில்…

பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி பேச்சு. திருச்சி மாநகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா…
Read More...

திருச்சி: கொழுந்தனாருடன் கள்ளத்தொடர்பு, மனைவியை வெட்டி கொன்றவர் கைது.

திருச்சி. : கொழுந்தனாருடன் கள்ளத்தொடர்பு. மனைவியை வெட்டிக்கொன்றவர் கைது. தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற காந்தி மார்க்கெட் லோடுமேனை போலீசார் கைது செய்தனர். திருச்சி…
Read More...

திருச்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி சுகித்தா…

உழைப்பாளர் தினத்தையொட்டி தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி சுகித்தா புதிய உலக சாதனை : மாவட்ட ஆட்சியர் மகன்களும் அசத்தல். சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம்…
Read More...

மாநகரை நாசப்படுத்தி வைத்திருக்கும் மாநகராட்சியை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.

பாதாளச்சாக்கடை திட்டத்தால் திருச்சி மாநகரை நாசப்படுத்தி வைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன…
Read More...