Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆம்னி பேருந்துகளில் குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு விவரம்.

0

 

ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் கோரிக்கையை ஏற்று ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த ஆண்டு கட்டணத்தில் 25 சதவீதம் கட்டணம் இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை – திருச்சி : குறைந்தபட்சம் ரூ.1,325 ஆகவும், அதிகபட்சம் ரூ.1841

சென்னை – நெல்லை : குறைந்தபட்சம் ரூ.1960 ஆகவும், அதிகபட்சம் ரூ.3268

சென்னை – சேலம் : குறைந்தபட்சம் ரூ.1363 ஆகவும், அதிகபட்சம் ரூ.1895

சென்னை – மதுரை : குறைந்தபட்சம் ரூ.1688 ஆகவும் அதிகபட்சம் ரூ.2554

சென்னை – நாகர்சோவில் : குறைந்தபட்சம் ரூ.2211 ஆகவும் அதிகபட்சம் ரூ.3765

சென்னை – கோவை : குறைந்தபட்சம் ரூ.1725 ஆகவும் அதிகபட்சம் ரூ.2874 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.