Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடிகர் வேல்முருகன் இயக்கத்தில் திருச்சி சாதனா நடித்த என். காவியா வெப் சீரியஸ் வெளியீட்டு விழா .

0

 

திருச்சி சாதனா நடித்துள்ள என். காவியா 2 வெப் சீரியஸ் KeeraiDheen Youtube வலைதளத்தில் வெற்றி நடைபெறுகிறது.

என்.காவியா வெப் சீரியஸ் பாகம் 1 KeeraiDheen Youtube வலைதளத்தில் வெளியிடப்பட்டு 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி வாகை சூடி வரும் நிலையில், தற்போது நடிகர் வேல்முருகன் இயக்கத்தில் என் காவியா வெப் சீரியஸ் பாகம் 2 , கீரைதீன் புரொடக்சன் கம்பெனி, பகுருதீன் அலி அகமது தயாரிப்பில், தமிழ்நாடு என்டர்டைன்மென்ட் குரூப் சினிமா வழங்கும், சோழன் மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது,
என். காவியா வெப் சீரியஸ் பாகம் 2 சமூக வலைதளத்தில் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, என். காவியா 2 வெப் சீரியஸ் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் என் பாலகிருஷ்ணன் சுதாகர் வெங்கடேசன் எஸ் கே டி பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என் காவியா பாகம் 2 வெளியிட்டனர்,

இந்நிகழ்ச்சியில் என்.காவியா பாகம் இரண்டில் நடித்த நடிகர்கள், டெக்னிசியன்ஸ் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.