Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈரோடு இடைத்தேர்தல்: ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.

0

'- Advertisement -

Ad banner

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க

TVK ad

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில். அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் ஈரோடு கிழக்கு இடைதீதேர்தல் பூத் எண் 109க்கு உட்பட்ட வீடுகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஆர். மலர்விழி சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் தர்கா காஜா வட்டக் கழக அவைத்தலைவர் குவைத் மனோகர், சதிஷ், கிஷோர் மற்றும் உள்ளூர் பொறுப்பாளர்கள் மல்லிகா சாரதா, பரமசிவம் அவர்களுடன் கிராப்பட்டி ஜெ. கமலஹாசன் மற்றும் ஏராளமானோர் பார்த்து சேகரிப்பில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.