Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 73 வது குடியரசு தின விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழாவில் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனலெட்சுமி கொடி ஏற்றினார்கள். விழாவில் மக்கள் சக்தி இயக்கம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அவர் ஆற்றிய குடியரசு தினஉரையில் ""நலமான வாழ்விற்கு இயற்கையும் வளமான பாரதத்திற்கு ஒற்றுமையும்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பக்கேர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் குடியரசு…

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் திருச்சி கோட்டை காவல்துறை உதவி ஆணையர் டி.சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து…
Read More...

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் திருச்சியில் குடியரசு தின விழா…

திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இந்திய தேசத்தினுடைய 73 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு இன்று திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் என்.ரவி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில செயலாளர்…
Read More...

தஞ்சை மாணவியின் உயிரிழப்புக்கு பேசாத இந்திய கம்னியூஸ்ட் செயலாளர் முத்தரசன் பாஜக போராட்டத்தை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் பேட்டியின் போது கூறியதாவது:- தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள்…
Read More...

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்திற்க்கு பத்ம விபூஷன் விருது.

நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத்…
Read More...

73 ஆவது குடியரசு தின வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயகக்கட்சி தலைவர் காயல் அப்பாஸ்.

73 வது இந்திய குடியரசு தினம் : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார் 200…
Read More...

மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் சார்பில் நடைபெற வேண்டிய மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட
Read More...

நடிகர் விஜய் பற்றி கூறிய எதிர்மறை கருத்துக்களை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.…
Read More...

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை உடைப்பு. அதிமுகவினர் அதிர்ச்சி.

தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி…
Read More...