தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத்தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இந்திய தேசத்தினுடைய 73 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு இன்று திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட்
என்.ரவி தலைமையில்,
மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில செயலாளர் ஸ்ரீரங்கம்
எஸ்.மதிவாணன் ஆகியோர் முன்னிலையிலும்

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அதனைத் தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். ராஜூ, மாநகர் மாவட்ட பொருளாளர்
கே.டி.தனபால், திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்
என்.தனசேகர் ,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்கள்
வரகனேரி என். சரவணன் ,
ஸ்ரீரங்கம்
ஜி.குணசேகரன்,
தாரநல்லூர் ரவிச்சந்திரன்,
தாரநல்லூர் சிவசக்தி வெங்கடேசன், தாராநல்லூர் பிரபு,
செந்தண்ணீர்புரம் சுப்பிரமணியன் ,
கோட்டத் தலைவர்கள்
மார்க்கெட்
தேவ் சரவணன், வரகனேரி கண்ணன்,
மலைக்கோட்டை அலாவுதீன் ,
உறையூர் சம்பத்குமார்,
சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர்
முகமது உசேன்,
இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் கமல்
திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்னபூரணி, வலைதள பிரிவு சதீஷ்குமார்,
வரகனேரி முருகேசன், தாராநல்லூர் வடிவேலு, செந்தண்ணீர்புரம் கோகுலகிருஷ்ணன் , திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி ஈஸ்வரி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.