Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்திலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக திருச்சி முகேஷ் ஆர்த்தோ கேர் தேர்வு.

0

'- Advertisement -

 

Ad banner

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள முகேஷ் ஆர்த்ரோ கேர் தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சிறந்த மருத்துவமனைக்கான விருதை முகேஷ் ஆர்த்தோ கேர் டாக்டர். முகேஷ் மோகனிடம் வழங்கினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.