Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் 10ம் ஆண்டு நினைவுநாள்: திருவுருவசிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை.

0

இன்று திருச்சி முன்னாள் எம்பி அடைக்கல ராஜின் 10-ம்ஆண்டு நினைவு தினம்:

ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை.

முன்னாள் திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எல். அடைக்கலராஜின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி ஜங்ஷன் ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு இன்று திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அவருடன் தொழில் அதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ்,, திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினா எம். பழனியாண்டி எம்.எல்.ஏ.மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் , மாநில துணைத் தலைவர் முன்னாள் மேயர் சுஜாதா, மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் என்கிற சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ். மாவட்ட செயலாளர்கள் ராஜா டேனியல் ராய்,,பூக்கடை பன்னீர்செல்வம், கள்ளிக்குடி சுந்தரம்,
கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ஜோசப் ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ். ஓவியர் கஸ்பர்,
மாவட்ட துணைத்தலைவர்கள் புத்தூர் சார்லஸ் மெய்யநாதன், புத்தூர் கணேசன், வில்ஸ் முத்துக்குமார், சத்தியநாதன், மாநில சிறுபான்மை பிரிவு முகமது முகையத்தீன்,
மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா உறையூர் எத்திராஜ், அண்ணா சிலை விக்டர், வரகனேரி பிலால், உறந்தை செல்வம், மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், ஜீவா நகர் ராஜா, புத்தூர் அன்பழகன், ஹெலன், அமிர்தவல்லி, டேவிட், சுந்தர்ராஜன் வழக்கறிஞர் மோகனாம்பாள், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர்சுரேஷ். வழக்கறிஞர் பிரபு அருண், இளைஞர் காங்கிரஸ் மாநகர் தலைவர் ரமேஷ், சந்திரன், பீமநகர் காசிம், ஜாகீர் உசேன், ராகுல் காந்தி,
அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி,
மகளிர் அணி ஷீலா செல்ஸ்,கோமதி,
பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ், கண்ணன், ரகமத்துல்லா, உறையூர் நாசர், சிவகாமி, வள்ளி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, பழனியாண்டி,
வார்டு தலைவர்கள் டெல்லிசரவணன், மலர் வெங்கடேஷ், ஜெகதீஸ்வரன், தாராநல்லூர் முருகன், மனோகரன், ஜாகிர் உசேன், பாலசுப்பிரமணியன், ஆபிரகாம், அருண், ரவி, மணிகண்டன், பாலசுப்பிரமணியன், சுந்தர்,மனோகர், சண்முகம், இஸ்மாயில், அமின், ரவி, கார்த்திகேயன், வெங்கடேசன், அய்யாக்கண்ணு.டேவிட், பாப்பு ஜானி ஆபிரகாம், சம்சுதின் மற்றும்
மாநில செயலாளர் வக்கீல் இளங்கோ, மலைக்கோட்டை முரளி, ஜி.எம்.ஜி. மகேந்திரன்,பஜார் மைதீன், கள்ளிக்குடி குமார், பிரியங்கா ,பட்டேல்,நிர்மல் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் அனஜா சிவகாமி, கோகுல் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.