Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெல் நிறுவனத்தில் அண்ணா தொழிற்சங்க தேர்தல் குறித்து மா.செ. ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெறும் அண்ணா தொழிற் சங்கத்திற்கான அங்கீகார தேர்தலை எதிர்கொள்வது குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது.

TVK ad

இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி ம. ராசு, பொருளாளர் அப்துல் அகமது இணைச்செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கார்த்திக் மற்றும்
மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி மேட்ச் இலங்கோ ரீமா சென் தில் சுபத்ரா தேவி ஒன்றிய செயலாளர்கள் ராவணன், எஸ்.கே.டி கார்த்திக், சூப்பர் நடேசன்,அசோகன், ராஜாராம்,
சிவகுமார் கன்னூத்து பொன்னுசாமி,
பழனிச்சாமி,
அன்பரசன்,

பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்ரமணியன்,பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தி,விஜயா,
பேரூர் செயலாளர்கள்ஜாக்கெட் பிச்சை பிள்ளை முத்துக்குமார் ஜெயசீலன் அணி செயலாளர்கள் எஸ் வி.டி.எம் அருண் நேரு, செல்வமேரி, டோமினிக், சுரேஷ்குமார், ராஜா உள்பட ஏராளமானவர்கள் திரளாக பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.