திருவெறும்பூரில் தண்ணீர் பந்தல் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்தார்.
அரியமங்கலம் பகுதியில்,
தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வட்டக் செயலாளர் மாமன்ற உறுப்பினர் N.S.P.ரவிசங்கர் அனுசுயா ஏற்பாட்டில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்தார்.
விழாவில்,
அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, அவைத்தலைவர் கோவிந்தராஜ் பொருளாளர் சீனி, மாவட்ட பிரதிநிதி மீசை ஆறுமுகம் , பிரதிநிதி மாலிக், வட்டக் கழக செயலாளர் R.P.G கணேசன் வெங்கடேஷ் தேவமணிகண்டன் KP.சங்கர்,கோபு (எ) சத்தியசீலன், முத்துக்குமார்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கோபிநாத், அரியமங்கலம் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ரமேஷ்
மற்றும் தீபம் ஆறுமுகம், லட்சுமணன், சக்தி சரவணன், செல்வராஜ், அண்ணா அக்பர், சந்திரசேகரன், ஐயப்பன், தங்கவேல், செல்வம், ஜெசி வேதராஜ் குமார், ஜடி பிரிவுகோபிநாத், மனோகரன், ஜானகிராமன், சுரேஷ்குமார், ஹரிஷ் குமார், கோகுல்நாத், ரமேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.