திருச்சியில் பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில்
வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி .
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று வணிகர் தினத்தைக் கொண்டாடும் விதமாக பாஜக வர்த்தக பிரிவு சார்பில் வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து கொண்டாடப்பட்டது,,
நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்பி முரளிதரன் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் வியபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலர் காளீஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் இந்திரன்,மண்டல் தலைவர்கள் மார்க்கெட் மண்டல் சதீஷ், உறையூர் தர்மராஜ் தென்னூர் மண்டல் பரஞ்சோதி பா.ஜ.க மாவட்ட செயலாளர் ரேகா, மணிமொழி தங்கராஜ்
மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்