Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தந்தை பெரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம்

0

 

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் துவக்க விழா 31.03.2022 அன்று சாத்தனூர் பகுதியிலுள்ள 98 வருடம் பழமையான ஊராட்சிமன்ற பள்ளியில் கல்லூரி முதல்வர் முன்னிலையில் , சாத்தனூரை சேர்ந்த தொழிலதிபர்,
கலைஞர் பகுதி செயலாளர்,63,64 வட்ட கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியை,பள்ளி கல்வி அலுவலர், பொருளியல் துறைத்தலைவர், பங்கு பெற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் 4 அலகுகள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.