Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (25-03-2022) ராசி பலன்கள்

0

இன்றைய (25-03-2022) ராசி பலன்கள்

மேஷம்
மார்ச் 25, 2022

கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் ஆதாயகரமான சூழல் அமையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணம் சாதகமாகும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

அஸ்வினி : தனவரவு கிடைக்கும்.

பரணி : ஆதாயகரமான நாள்.

கிருத்திகை : மந்தத்தன்மை குறையும்.
—————————————

 

ரிஷபம்
மார்ச் 25, 2022

உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————

 

மிதுனம்
மார்ச் 25, 2022

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தெளிவு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : பாராட்டுகளை பெறுவீர்கள்.

புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
—————————————

 

கடகம்
மார்ச் 25, 2022

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

பூசம் : புரிதல் உண்டாகும்.

ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும்.
—————————————

 

சிம்மம்
மார்ச் 25, 2022

மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

 

மகம் : திறமைகள் வெளிப்படும்.

பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————————

 

கன்னி
மார்ச் 25, 2022

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

உத்திரம் : புரிதல் உண்டாகும்.

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
—————————————

 

துலாம்
மார்ச் 25, 2022

விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். தன்னம்பிக்கையான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : வாய்ப்புகள் கைகூடும்.
—————————————

 

விருச்சிகம்
மார்ச் 25, 2022

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

அனுஷம் : கட்டுப்பாடுகள் குறையும்.

கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.
—————————————

 

 

தனுசு
மார்ச் 25, 2022

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

மூலம் : கலகலப்பான நாள்.

பூராடம் : தேவைகள் நிறைவேறும்.

உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————

 

மகரம்
மார்ச் 25, 2022

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் மேன்மையை ஏற்படுத்த முடியும். கடன் சார்ந்த இன்னல்கள் நீங்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : பொறுப்புகள் குறையும்.

அவிட்டம் : இன்னல்கள் நீங்கும்.
—————————————

 

கும்பம்
மார்ச் 25, 2022

பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

அவிட்டம் : லாபம் உண்டாகும்.

சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.
—————————————

 

மீனம்
மார்ச் 25, 2022

அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

ரேவதி : முடிவு கிடைக்கும்.
—————————————

Leave A Reply

Your email address will not be published.