

அல்லிதுறை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, கு.பா.கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,

மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

