Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள திருச்சி வீரருக்கு பாராட்டு

4 வது உலக காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷப் போட்டி போலந்து நாட்டியில் லுப்ளின் என்ற இடத்தில் ஆகஸ்ட் 23 - 28 /2021 நடக்க இருக்கும் தடகள போட்டியிற்கு , அனைத்து இந்திய காதுகோளதோர் தடகள கவுன்சில் சார்பில் புது டெல்லி ஐவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்…
Read More...

திமுகவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் ஒன்றுதான், அமைச்சர் ரகுபதி பேச்சு

ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை…
Read More...

கருணாநிதி அறிவித்தபடி சித்த மருத்துவ நலவாரியம் அமைக்க அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின்…

முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி சித்த மருத்துவ நல வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் வலியுறுத்தல். அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு…
Read More...

தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

நிறுத்தப்பட்ட அரசின் நிதியுதவியை மீண்டும் சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் மாநில கூட்டத்தில் தீர்மானம் தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை ஜேம்ஸ்…
Read More...

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் செயற்குழுக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர்…
Read More...

பூங்கொடியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்

பூங்குடியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்: வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ,பூங்குடி ஊராட்சி ஒன்றிய…
Read More...

கல்வி தொலைக்காட்சி மூலம் பயிலும் மாணவர்களுக்கு பரிசு தரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கும் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பரிசு வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கும் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பரிசு வழங்கி வரும்…
Read More...

ஒலிம்பிக் பேட்மிட்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து. ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் யமாகுச்சியை சந்தித்தார். முதல்…
Read More...

கிளிக்குடி அரசு உயர்நிலை பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.

கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், ஊனையூர் பஞ்சாயத்திற்குட்பட்ட புத்தக்குடி ஊராட்சி ஒன்றிய…
Read More...

ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியாவை ஊக்குவிப்போம் டோக்கியோ 2020 நிகழ்ச்சி

இன்று ஊனையூர் அரசு உயர்நிலை பள்ளியில் "இந்தியாவை ஊக்குவிப்போம்" என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. டோக்கியோவில் நடைபெறுகின்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர் வீராங்கனைகள் வெற்றி வாகை சூடும் பொருட்டு அவர்களுக்கு…
Read More...