Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம், தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளன. முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழக முதல்-அமைச்சர்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகே சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சம்.நடவடிக்கை…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகில் உள்ள ஆளில்லாத அரசு குடியிருப்பு பகுதியில் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சம். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பழைய சர்க்கிக்ட் ஹவுஸ் காலனி ஐ மற்றும் ஜெ ப்ளக்குகளில் பொதுமக்கள் யாரும் இல்லை.
Read More...

மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய காணொளி வெளியீடு.

வரும் 2021 டிசம்பர் மாதம் 12 ம் தேதி திருச்சியில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி. திருச்சி, தில்லைநகர், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விளையாட்டு விபரங்கள் அடங்கிய காணொளி…
Read More...

36வது ரைசிங் தினவிழாவை முன்னிட்டு பொன்மலை ரயில்வே போலிசார் மதிய உணவு வழங்கினர்.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் பொன்மலை ரயில்வே போலீஸ் நிலையம் சார்பில் 36 ஆவது ரைசிங் தின (உதயமான நாள்) விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் உதவி…
Read More...

திருச்சி டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் ஏழரை பவுண் நகை மாயம்.

பேருந்தில் பயணித்த பெண்ணின் நகை மாயம். பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்த ஏழரை சவரன் நகை மாயமானது குறித்து போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (வயது 34) . திருச்சி புத்தூர்…
Read More...

கே.என்.ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு முத்துச்செல்வம் ஏற்பாட்டில் 2000 பொது மக்களுக்கு…

கே.என். ராமஜெயம் 60-வது பிறந்தநாள் - திமுக துணை செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை கே.என் அருண் நேரு வழங்கினார். திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரரும்,…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா 25ம் தேதி நடைபெறயுள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழகம், (என்.ஐ.டி திருச்சி), அதன் 17 ஆவது பட்டமளிப்பு விழாவை, செப்டம்பர் 25, 2021 அன்று மாலை 3 மணியளவில் கழக வளாகத்தில் உள்ள பார்ன் ஹாலில் நடத்தவுள்ளது. இவ்விழாவில் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.ஈ.சி) தற்போதைய…
Read More...

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்…

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என மாணவர்கள்,…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை நூல் ஆய்வு தொகுப்பு வெளியீடு .

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிஜேபி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சாதனை நூல் ஆய்வு தொகுப்பு வெளியிடப்பட்டது. பெரம்பலூர மாவட்ட பிஜேபி பொறுப்பாளர் கண்ணன் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை…
Read More...

ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா. திட்டமிட்டபடி இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறும்.

கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், ஐதராபாத் அணியில்…
Read More...