திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிஜேபி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு
சாதனை நூல் ஆய்வு தொகுப்பு வெளியிடப்பட்டது.
பெரம்பலூர மாவட்ட பிஜேபி பொறுப்பாளர் கண்ணன் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
ஜே.கே.சி நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் வரவேற்ப்பு ஆற்றினார்.

ஜே.கே சி கெளரவ தலைவர் பேராசிரியர் ரவி சேகர், GMஎழில் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பி.கார்த்திக், கிரி பிரசாத், நந்தகுமார், ராஜ்திலக், அலக்ஸ்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
முடிவில் பாலமுருகன் நன்றி கூறினார். வரலாற்று ஆய்வு நூலை ஐான் ராஜ்குமார் தொகுத்து உள்ளார்.