Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ராஜசேகரன் தேர்வு.

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் ராஜசேகரன் ஆவார். தற்போது மாநில தலைவர் அண்ணாமலை  எஸ்.ராஜசேகரன் அவர்களை மாவட்டத் தலைவராக அறிவித்து உள்ளார்.திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா சிலர் கூறும்போது:…
Read More...

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் நாளை நடைபெறுகிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நாளை 13-ம் தேதி (சனிக்கிழமை) பிரவேசிக்கிறார். அதனை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 வரை நடைபெறுகிறது. பின்னர் டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி,…
Read More...

வெள்ள சேதம் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகை.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளைவிமானம் மூலம் திருச்சி வருகை டெல்டா வெள்ள பாதிப்பு சேதங்களை பார்வையிடுகிறார் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்…
Read More...

ரிசர்வ் வங்கி பொது மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.

கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற…
Read More...

தருமபுரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

கேரளம் மாநிலம், கண்ணூரிலிருந்து பெங்களூரு அருகே உள்ள யஷ்வந்த்பூர்‌ நோக்கி பயணிகள் விரைவு வந்துக் கொண்டிருந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை கடந்து தர்மபுரிக்கு வந்தபோது வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் கற்கள் பெயர்ந்து…
Read More...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை.

அந்தமானில் நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த…
Read More...

டி20 உலகக் கோப்பை. பாகிஸ்தானின் கோப்பை கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, குரூப்-1-ல் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலியாவுடன் துபாயில் மோதின. டாஸ் வென்றஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியது. சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில்…
Read More...

தஞ்சை ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா.

மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா: பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம். தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறது. இந்த கோவில்…
Read More...