வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.
மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.
நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை.
சேலம்- அமைச்சர் கே.என்.நேரு.
தேனி -அமைச்சர் பெரியசாமி.
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு.
தருமபுரி வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
காஞ்சிபுரம் – தா.மோ. அன்பரசன்,

நெல்லை – ராஜ கண்ணப்பன்,
திருவாரூர் – சக்கரபாணி,
கோவை – செந்தில் பாலாஜி நியமனம்
கிருஷ்ணகிரி – காந்தி,
பெரம்பலூர் – சிவசங்கர்,
தஞ்சை – அன்பில் மகேஷ்,
மயிலாடுதுறை, நாகை – மெய்யநாதன் நியமனம்.