Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை

'- Advertisement -

Ad banner

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அறிக்கை:

கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா (15.9.2021) புதன்கிழமை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அண்ணா சிலை உள்ள இடங்களில் சிலைக்கு மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் அண்ணா அவர்களின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு கழக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.

கழக பணியில்….
மு.பரஞ்ஜோதி
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.