திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெள்ளிக்கிழமை முன்னாள் பாரத பிரதமர் அமரர் *ராஜீவ்காந்தி* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் கோவில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன், வக்கீல் சந்திரன், மாநில துணைத் தலைவர் முன்னாள் மேயர் சுஜாதா, சுப சோமு, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர்,
மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் சரவணன், முரளி,
மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன், சந்தான கிருஷ்ணன்,
கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி ,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் என்கிற சீனிவாசன், ரெக்ஸ், முன்னாள் கவுன்சிலர் ஹேமா, கருமண்டபம் பெருமாள், புத்தூர் சார்லஸ், மெய்யநாதன், ராஜா, டேனியல் ராஜ்,
அகில இந்தியா அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் ஐடி செல் தலைவர் அபுதாஹீர், மகளிர் அணித் தலைவி ஷீலா, ஜெகதீஸ்வரி, சேவா தள தலைவர் குத்தூஸ், பட்டதாரி தலைவர் ரியாஸ், மனித உரிமை துறை கிரேசி ஹெலன் , அமிர்தவள்ளி, பஞ்சாயத்து ராஜ் துறை தலைவர் அண்ணாதுரை, மீனவர் அணி தலைவர் தனபால், இளைஞரணி ஜெயம் கோபி, காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணாசிலை விக்டர், மனோகர் , மலைக்கோட்டை சரவணன், கண்ணன், அல்லூர் பிரேம், கார்த்தி, சக்தி, ரயில்வே சரவணன், சம்சுதீன், அல்லூர் எழிலரசன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.