திருச்சி மன்னார்புரத்தில் இருந்து ஜங்ஷன் செல்லும் வழியில் சென்ற லாரி
மின் கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதைக்கண்ட போலீசார் மின்சார வாரியத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பெரிய விபத்து நடக்காமல் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர் .
அதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.