பெரம்பலூர் மாவட்டம், வேலூர், அரசு சுகாதார நிலைய வளாகத்தில் 75வது சுதந்திர தின விழாவில்
தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நல்லதே செய்வோம் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேக் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் , அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறபித்தனர்.