75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு சுகாதார நிலையம் குட்டக்குழி, வளாகத்தில் நல்லதே செய்வோம் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr.Arun அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறபித்தனர்.