உலகத் தமிழ் திருக்குறள் பேரவையில் இணைவது குறித்து முனைவர் பா. ஜான் ராஜ்குமார் அறிக்கை.
ஜே கே சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைத்திங்கள் அன்று உலக தமிழ் திருக்குறள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் நோக்கம் கருத்தரங்கம், கவியரங்கம்,பட்டிமன்றம் நடத்துதல் போன்ற இலக்கியப் பணிகள் கவிதை சொற்பொழிவுகள் நடத்துவது.
இப்படிப்பட்ட தமிழ் ஆர்வலர்களையும் சான்றோர்களை இணைத்து இந்த இலக்கிய அமைப்பை செயல்படுத்தி வருகிறது இந்த அமைப்பில் இணைவோம் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும் 63 79 34 30 95 என்ற எண்ணில் இணைந்து பணியாற்ற உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
ஜேகேசி அறக்கட்டளை பல்வேறு சமூக பணிகளை கொரோனா காலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களையும், தலைவர்களுடைய பிறந்தநாள் கொண்டாடுவது,சாலை விபத்து,தீ விபத்து போன்றவைகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என பல்வேறு சமுதாய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த உலகத் தமிழ் திருக்குறள் பேரவையினை உருவாக்கி செயலாற்றி வருகிறோம், இதற்கு உங்கள் தங்கள் நல்லாதரவை வழங்க தமிழால் இணைவோம் வருக வருக நன்றி.
என முனைவர் ஜான் ராஜ்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.