Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 30-06-2021

0

'- Advertisement -

இன்றைய பஞ்சாங்கம்

30-06-2021, ஆனி 16, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 01.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு உத்திரட்டாதி.

அமிர்தயோகம் பின்இரவு 02.03 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1/2.

Suresh

சஷ்டி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.