ஐடிஎப்சி வங்கியின் சார்பாக கொரோனா நிவாரண உதவி:
ஐடிஎப்சி வங்கியின் சார்பாக கொரோனா தொற்றால் பாதித்த ஏழை மற்றும் வாழ்வாதாரம் இழந்த சுமார் பத்தாயிரம் நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஷன் கிட் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனம் ஸ்ரீரங்கம் கிளையின் சார்பாக சுமார் 30 நபர்களுக்கு உணவு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை ஸ்ரீரங்கம் கிளை மேலாளர் விவேக்,துனை மேலாளர் கனகவள்ளி,துனை மேலாளர் பரணி,துனை மேலாளர் முருகேசன், மேலாளர் தஅஸ்வின் பிரசாத்,மற்றும் பணியாளர்கள் ஆகியோர் வழங்கினர்.