திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் அம்பேத்காரின் 131 வது பிறந்தநாள் விழா
கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாள் விழா முன்னிட்டு..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. சட்டமேதையின் திருவுருவ படத்திற்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள்..
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதுசமயம் ஒன்றிய செயலாளர்கள் கும்பகுடி T.கோவிந்தராஜ், SS.ராவணன், பகுதி கழக செயலாளர் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மற்றும் அணி செயலாளர்கள் KS.பாஸ்கர், N.கார்த்திக், M.சுரேஷ்குமார், மற்றும் வட்டக்கழக செயலாளர்கள் மர்ட்டும் கழக முன்னோடிகளும், கழக உடன்பிறப்புகளும் பங்கேற்றனர்.