திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 27வது வார்டியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி “உதயசூரியன் சின்னத்திற்கு” வாக்கு சேகரித்தார்.
அவருடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்ட பொன்மலை பகுதி கழக செயலாளர் இ.எம்.தர்மராஜ் , வட்ட செயலாளர்கள் ரெங்கநாதன், வாழைக்காய் மண்டி சண்முகம் உட்பட கழக நிர்வாகிகளுக்கும், கூட்டணிக் கட்சியை சார்ந்த கழகத் தோழர்களுக்கும் இறுதியாக மகேஷ் பொய்யாமொழி தனது நன்றியை தெரிவித்து கொண்டார் .